It is currently Mon Jun 17, 2019 10:37 pm

  • Recent Topics
    Replies
    Views
    Last post
  • Forum
    Topics
    Posts
    Last post
  • ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: தினசரி பேமெண்ட் ஆதாரங்கள்
    Image நமது தளத்தின் இலவச மற்றும் கோல்டன் பயிற்சிகள் மூலம் நமது மெம்பர்கள் தங்கள் பண ஆதாரங்களை வெளியிட்டு வரும் பகுதி இது.ஆன் லைன் ஜாப் மூலம் தாங்கள் பெற்ற பண ஆதாரங்களை இங்கே அனைவரும் வெளியிடலாம்.உங்கள் மாதாந்திர இலக்கினை அடைய ஓர் ஏணிப்படியாக அமைவதும் இந்த ஆதாரங்கள்தான்.இவைதான் உங்களை மேலும் சம்பாதிக்க வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்திற்குத் தூண்டு கோலாக அமையும். ஆன்லைன் ஜாப்பின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு உங்களை எடுத்துச் செல்வதும் இவைதான்.உறுதியுடன் உழைத்து உற்சாகமுடன் பதிவிடுங்கள்.வாழ்த்துக்கள்.
    10 Topics
    11 Posts
    Last post CLIXSENSE:ஆகஸ்டு(2018)லிருந்த…
    by ALLINALL View the latest post
    Sun Mar 31, 2019 7:39 pm
  • ஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)
    Image ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் ஜீலை 2013 முதல் சராசரியாக மாதம் 10000ரூபாய் என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதற்கான பேமெண்ட் ஆதாரங்கள் இவை.வருமானத்தின் அளவு,அதில் ஈடுபடும் நேரம்,உழைப்பு,திறமையினைப் பொறுத்து மாதா மாதம் வித்தியாசப்படலாம்.ஆனால் ஆன்லைன் ஜாப்பில் வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை என்பதை இதன் மூலம் நீங்கள் உணரலாம்.இதன் மூலம் ஆன்லைன் ஜாப்பில் அனுபவமும் பயிற்சியும் பெற்றால் ஆயுள் முழுவதும் ஒரு பகுதி நேர வருமானத்தினை நிரந்தரமாக நீங்களும் ஈட்டலாம் என்பதை உணரலாம்.
    14 Topics
    18 Posts
    Last post CLIXSENSE:மே மாத‌ பகுதி நேர ஆ…
    by ALLINALL View the latest post
    Fri Jun 01, 2018 2:15 pm
  • DEMO CORNER:சர்வே வேலைகள் எப்படி செய்வது?டெமோ வீடியோக்கள்
    Image இந்தப் பகுதியில் சாதாரண உறுப்பினர்களும் இலவசமாக சர்வே வேலைகள்,டாஸ்குகள்,மற்ற இதர ஆன்லைன் வேலைகளுக்கான டெமோ வீடியோக்களைப் பார்த்து பயிற்சி கொள்ளலாம்.குறிப்பாக புதியதாக ஆன்லைன் ஜாப் செய்து வருபவர்களுக்கும்,ஆன்லைன் ஜாப் மேல் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும்,நமது தளத்தின் பயிற்சிகளின் டெமோ எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் இந்தப் பகுதி உறுதுணையாக இருக்கும்.இதே போன்று தினம் தினம் நாம் முடிக்கும் அனைத்து சர்வே வேலைகளின் டெமோ வீடியோக்களை கோல்டன் கார்னர் பகுதிகளில் உடனுக்குடன் பதிவிட்டு வருவது நமது தளத்தின் பயிற்சியின் முக்கிய அம்சமாகும்.மற்றவர்களைப் போல பயிற்சிக் கட்டணத்தினை வாங்கிக் கொண்டு தளங்களை கைகாட்டிவிட்டு கைகழுவது அல்ல நமது தளம்.உங்களோடு உங்களாகப் பணிபுரிந்து உங்களது தின‌சரி வழிகாட்டியாக இருக்கின்றோம் என்பதற்கு இங்குள்ள வீடியோக்களே எடுத்துக் காட்டு./
    16 Topics
    45 Posts
    Last post அரை மணி நேரத்தில் ரூ 5000 சம்…
    by ALLINALL View the latest post
    Fri Apr 05, 2019 11:05 am
  • டீல் கார்னர்:ஃபிளிப்கார்ட் வவுச்சர்கள் தள்ளுபடி விலையில் விற்க,வாங்க.
    ஆன்லைன் ஜாப் மூலம் பெற்ற பயன்படுத்தப்படாத ப்ளிப்கார்ட் வவுச்சர்கள்,ப்ரீ சார்ஜ் வவுச்சர்களை இங்கு கோல்டன் மெம்பர்கள் தள்ளுபடி விலையில் விற்கலாம்.இந்தப் பகுதியில் நமது தளத்தின் கோல்டன் மெம்பர்கள் மட்டுமே தங்களிடம் உள்ள ஃப்ளிப்கார்ட்,ஃஃப்ரீசார்ஜ் வவுச்சர்களை தள்ளுபடிவிலையில் விற்கலாம்.வாங்கும் நபர்கள் கோல்டன் மெம்பர்களிடம் மட்டுமே டீல் செய்து கொள்வது நல்லது.3ம் நபர்களிடம் டீல் செய்வதற்கு இந்த தளம் பொறுப்பாகாது.தெரியாத நபர்களிடம் ஆன்லைனில் வவுச்சர்கள் வாங்க வேண்டாம்.அவர்கள் பயன்படுத்தப்பட்ட வவுச்சர்களைக் கொடுத்து கம்பி நீட்டிவிடுவார்கள்.நம்பிக்கையான நபர்களிடமிருந்து மட்டும் வாங்குங்கள்.வாழ்த்துக்கள்.
    19 Topics
    62 Posts
    Last post Selling 1750rs Flipkart Vouch…
    by santhru View the latest post
    Mon Mar 18, 2019 8:31 am
  • AFFILIATE CORNER:விளம்பரங்கள் வெளியிடும் பகுதி.
    இந்தப‌ பகுதியில் நமது தள மெம்பர்கள் மற்றும் கோல்டன் மெம்பர்கள் தாங்கள் விரும்பும் தளங்களை விளம்பரப்படுத்தலாம்.தளங்கள் ஆன்லைஜாப்ஸ் பற்றிய தளங்களாக மட்டுமே இருக்க வேண்டும்.தங்கள் சொந்த வலைத்தளங்கள்,வலைப்பூக்கள் மற்ற பிற சம்பந்தமில்லாத கட்டுரைகளாக இருக்ககூடாது.முடிந்த அளவு நம்பிக்கையான தளங்களை அறிமுகப்படுத்துங்கள்.ஏமாற்றுத் தளங்களை வெளியிடுவதால் யாருக்கும் பயனில்லை.புதிய மெம்பர்கள் இங்கு வெளியிடப்படும் தளங்களில் உள்ள ரிஸ்க்கினை உணர்ந்து கவனமாக வேலை செய்யவும்.அத்தகைய ரிஸ்க்கிற்கு இந்த பகுதி பொறுப்பாகாது.
    22 Topics
    50 Posts
    Last post Re: Pivot App வாரம் $5 முதல் …
    by vickybmw View the latest post
    Wed Oct 10, 2018 1:55 pm
  • உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி
    இந்த பகுதியில் உங்கள் சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கான விடையளிக்கப்படும்.இது முற்றிலும் இலவச சேவை.அவற்றைக் கேட்கும் முன்பு நீங்கள் புதியவராக இருந்தால் இந்த வலைப்பூவில் உள்ள எல்லா பதிவுகளையும் நன்கு படித்துப் புரிந்து கொள்ளவும்.கோல்டன் மெம்பர்களுக்கு முன்னுரிமையில் பணிகளில் பாடங்களில் உள்ள சந்தேகங்களுக்கு விடையளிக்கப்படுகிறது.கோல்டன் மெம்பர்கள் மெயிலில் தொடர்பு கொள்ளவும்.MAIL ID : rkrishnan404@gmail.com
    1 Topics
    2 Posts
    Last post Re: new survey
    by ALLINALL View the latest post
    Fri Oct 13, 2017 9:12 pm
  • ஆல் இன் ஆன்லைன் ஜாப்ஸ் : கோல்டன் கார்னர் பகுதியின் சிறப்புகள்.
    சுமார் 4 வருடங்களாக ஆன்லைன் ஜாப்ஸ் சேவையினை இலவசமாக நடத்தி வரும் நம‌து தளம் அதிகரித்து வரும் ஆன்லைன் ஜாப்ஸ் ஆர்வலர்களின் சேவைகளை மேலும் மேம்படுத்தும் பொருட்டு கோல்டன் கார்னர் பகுதியினை துவக்கியுள்ளது..இதனால் எந்த பாகுபாடும் இல்லாமல் பலருக்கும் சேவையினைச் சிறப்பாக வழங்க முடியும்.கோல்டன் மெம்பர்களுக்கு அவ்வபபொழுது முடிக்கப்படும் சர்வே ஜாப்பின் லைவ் வீடியோ இந்தப் பகுதியில் உடனுக்குடன் அப்டேட் செய்யப்பபடுவதால் கோல்டன் மெம்பரகள் அந்த வீடியோவினைப் பார்த்து சர்வே வேலைகளை உடனுக்குடம் முடித்து தினம் ரூ300க்கும் குறையாமல் சம்பாதிக்கலாம்.
    3 Topics
    5 Posts
    Last post Re: கோல்டன் கார்னர் ஆண்டுச் ச…
    by ALLINALL View the latest post
    Wed Oct 25, 2017 5:44 pm
  • ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்:CURRENCY EXCHANGE
    ஸ்டெல்லர்,பிட்காயின்,லைட் காயின், போன்ற க்ரிப்டோ கரன்சிகள் குறைந்த ஃபீஸ் தொகையில் அன்றைய சந்தை மதிப்பிற்கேற்ப பேபால் அல்லது உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றித்தரப்படும்.ஸ்க்ரிலிருந்து குறைந்த ஃபீஸில் பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றித் தரப்படும். PAYZA,PERFECTMONEY,WEBMONEY,NETTELLAR போன்ற உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றித்தரப்படும்.எவ்வளவு தொகை என்பதை இங்கே ரிப்ளையில் சொல்லவும்.ஃபீஸ் தொகை அன்றைய நிலவரத்திரற்கேற்ப கணக்கிடப்படும்.
    2 Topics
    3 Posts
    Last post sell perfectmoney
    by coolpalani1960 View the latest post
    Thu Jun 21, 2018 5:17 pm

Login  •  Register

Who is online

In total there are 14 users online :: 0 registered, 0 hidden and 14 guests (based on users active over the past 5 minutes)
Most users ever online was 260 on Thu Nov 15, 2018 1:25 am

Registered users: No registered users
Legend: Administrators, Global moderators

Birthdays

No birthdays today

Statistics

Total posts 950 • Total topics 565 • Total members 2961 • Our newest member Manikandan183