பிளிப்கார்ட் வவுச்சர்கள் 15% தள்ளுபடி விலையில் தேவை!

ஆன்லைன் ஜாப் மூலம் பெற்ற பயன்படுத்தப்படாத ப்ளிப்கார்ட் வவுச்சர்கள்,ப்ரீ சார்ஜ் வவுச்சர்களை இங்கு கோல்டன் மெம்பர்கள் தள்ளுபடி விலையில் விற்கலாம்.இந்தப் பகுதியில் நமது தளத்தின் கோல்டன் மெம்பர்கள் மட்டுமே தங்களிடம் உள்ள ஃப்ளிப்கார்ட்,ஃஃப்ரீசார்ஜ் வவுச்சர்களை தள்ளுபடிவிலையில் விற்கலாம்.வாங்கும் நபர்கள் கோல்டன் மெம்பர்களிடம் மட்டுமே டீல் செய்து கொள்வது நல்லது.3ம் நபர்களிடம் டீல் செய்வதற்கு இந்த தளம் பொறுப்பாகாது.தெரியாத நபர்களிடம் ஆன்லைனில் வவுச்சர்கள் வாங்க வேண்டாம்.அவர்கள் பயன்படுத்தப்பட்ட வவுச்சர்களைக் கொடுத்து கம்பி நீட்டிவிடுவார்கள்.நம்பிக்கையான நபர்களிடமிருந்து மட்டும் வாங்குங்கள்.வாழ்த்துக்கள்.
Forum rules

Post Reply
nawas
Posts: 1
Joined: Thu Aug 31, 2017 5:58 pm
Contact:

பிளிப்கார்ட் வவுச்சர்கள் 15% தள்ளுபடி விலையில் தேவை!

Post by nawas » Tue May 15, 2018 9:12 pm

வணக்கம், நண்பர்களே! எனக்கு 15% தள்ளுபடி விலையில் பிளிப்கார்ட் வவுச்சர்கள் தேவை! எனது பகுதியிலும்,தெரிந்த நண்பர்களுக்கும் பிளிப்கார்ட் மூலம் பொருட்கள் வாங்கி கொடுத்து வருகிறேன்! தங்களிடம் எத்தனை வவுச்சர்கள், இருந்தாலும் 15% தள்ளுபடி விலையில் எப்பொழுது வேண்டுமானாலும் என்னிடம் கொடுத்து உடனடியாக பணம் பெற்று கொள்ளலாம்! வவுச்சர்கள் உள்ளவர்கள் nawastn@gmail.com என்ற ஈமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்! தங்களுக்கு தேவையான நம்பிக்கைகுரிய அனைத்து ஆவணங்களும் காட்டப்படும். கடந்த ஐந்து வருடகாலமாக ஆல் இன் ஆல் ஆன்லைன்ஜாப்ஸ் தளத்தில் உறுப்பினராக இனைந்து ஆன்லைன் மூலம் பணம் ஈட்டி வருகிறேன்! தற்பொழுது சிறு தொழிலாக பிளிப்கார்ட் மூலம் பணம் ஈட்ட துவங்கியுள்ளேன்! தங்களது மேலான ஆதரவு தேவை! நன்றி!

Post Reply

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest