கோல்டன் பகுதியில் நீங்கள் பெறவிருக்கும் சிறப்பு பகுதிகள்

சுமார் 4 வருடங்களாக ஆன்லைன் ஜாப்ஸ் சேவையினை இலவசமாக நடத்தி வரும் நம‌து தளம் அதிகரித்து வரும் ஆன்லைன் ஜாப்ஸ் ஆர்வலர்களின் சேவைகளை மேலும் மேம்படுத்தும் பொருட்டு கோல்டன் கார்னர் பகுதியினை துவக்கியுள்ளது..இதனால் எந்த பாகுபாடும் இல்லாமல் பலருக்கும் சேவையினைச் சிறப்பாக வழங்க முடியும்.கோல்டன் மெம்பர்களுக்கு அவ்வபபொழுது முடிக்கப்படும் சர்வே ஜாப்பின் லைவ் வீடியோ இந்தப் பகுதியில் உடனுக்குடன் அப்டேட் செய்யப்பபடுவதால் கோல்டன் மெம்பரகள் அந்த வீடியோவினைப் பார்த்து சர்வே வேலைகளை உடனுக்குடம் முடித்து தினம் ரூ300க்கும் குறையாமல் சம்பாதிக்கலாம்.
Forum rules
சுமார் 4 வருடங்களாக ஆன்லைன் ஜாப்ஸ் சேவையினை இலவசமாக நடத்தி வரும் நம‌து தளம் அதிகரித்து வரும் ஆன்லைன் ஜாப்ஸ் ஆர்வலர்களின் சேவைகளை மேலும் மேம்படுத்தும் பொருட்டு கோல்டன் கார்னர் பகுதியினை துவக்கியுள்ளது..இதனால் எந்த பாகுபாடும் இல்லாமல் பலருக்கும் சேவையினைச் சிறப்பாக வழங்க முடியும்.கோல்டன் மெம்பர்களுக்கு அவ்வபபொழுது முடிக்கப்படும் சர்வே ஜாப்பின் லைவ் வீடியோ இந்தப் பகுதியில் உடனுக்குடன் அப்டேட் செய்யப்பபடுவதால் கோல்டன் மெம்பரகள் அந்த வீடியோவினைப் பார்த்து சர்வே வேலைகளை உடனுக்குடம் முடித்து தினம் ரூ300க்கும் குறையாமல் சம்பாதிக்கலாம்.
Post Reply
User avatar
ALLINALL
Site Admin
Posts: 681
Joined: Thu Aug 03, 2017 7:43 pm
Contact:

கோல்டன் பகுதியில் நீங்கள் பெறவிருக்கும் சிறப்பு பகுதிகள்

Post by ALLINALL » Sat Aug 19, 2017 9:47 pm

நமது தளத்திற்கு வரவேற்கிறோம்.

நம்பிக்கையுடன் ஆன்லைன் ஜாப்பில் முயற்சி செய்தால் கண்டிப்பாக மாதம் ரூ10000க்கும் மேல் வருமானம் ஈட்டலாம்.

பெரும்பாலும் நாம் சர்வே வேலைகளையே நம்பி பணமீட்டி வருகின்றோம்.

சரியாகப் பணமளிக்கும் சுமார் 30 தளங்களில் நாம் வேலை செய்து வருகின்றோம்.

அதில் சுமார் 10 தளங்களில் தினசரி ஆக்டிவாக இருந்தாலே மாதம் ரூ 10000 பணமீட்டலாம்.

வேறு எந்த முதலீடும் தேவையில்லை.

ஆரம்பத்தில் கணக்குகளை உருவாக்க,பயிற்சிகளை எடுக்க என ஒரு சில மாதங்கள் உங்கள் வருமானம் குறைவாகவே இருக்கும்.

நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப விரைவில் வருமானத்தினை அதிகரித்துக் கொள்ளலாம்.

கொஞ்சம் அனுபவம் பெற்று விட்டால் கூடுதலாக ஒரு சிஸ்டம் வாங்கிக் கொள்ளுங்கள்.

பத்தாயிரம் ரூபாய்க்குள் பழைய சிஸ்டமோ அல்லது புதிய மினி லேப்டாப்போ வாங்கி இரட்டைக் கணக்குகளை உருவாக்கி நீங்கள் ஒருவரே இரண்டு கணிணிகளிலும் வேலை பார்க்கலாம்.

இதனால் உங்கள் வருமானம் இரட்டிப்பாகும்.

மேலும் 2 ஆன்ட்ராய்டு மொபைல் உங்கள் வீட்டில் இருந்தால் மாதம் ரூ 1000 வரை எந்தப் பணியும் செய்யாமல் ஆப்ஸ் இன்ஸ்டால் செய்து வைப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.

இன்னும் பல விவரங்கள் நமது கோல்டன் கார்னர் பகுதியில் பயிற்சிகளாகவும் வீடியோவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

தினசரி நாம் முடிக்கும் சர்வே வீடியோக்கள் நமது சர்வே கார்னரில் உடனுக்குடன் அப்லோட் செய்யப்படும். பெரும்பாலும் 90% அதே சர்வேக்கள்தான் உங்கள் கணக்குகளிலும் கிடைக்கும்.எனவே தினம் அந்த வீடியோக்களைப் பார்த்து நீங்கள் அப்படியே என்ட்ரி ஆகி சர்வேக்களை முடிக்கலாம்.

சர்வே வேலைகள் பெரும்பாலும் 10 நிமிடம் முதல் அரைமணி நேரத்திற்குள்ளாகவே இருக்கும்.இதற்கு ரூ 30 முதல் ரூ 300 வரை கூட வருமானம் கிடைக்கும்.சாராசரியாக ஒரு நாளைக்கு ரூ300க்கு குறையாமல் சர்வேக்களை முடிக்கலாம்.


கோல்டன் மெம்பர்களுக்கான பகுதிகளில்சுமார் 75க்கும் மேற்பட்ட நிலையான PTC,GPT,SURVEY SITES,CAPTCHA ENTRY SITES,தளங்களின் செக் லிஸ்ட் மற்றும் அவற்றில் செய்யவேண்டிய தினசரிப் பணிகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன‌.

இது போக தற்போது டாப் 30 சர்வே தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.அந்த தளங்களில் ப்ரோஃபைல் சர்வேக்களை நிரப்புவது எப்படி? சர்வே ஜாப்பில் சாம‌ர்த்தியாமாக பதிலளித்து சம்பாதிப்பது எப்படி? என்பது பற்றிய டெமோ விடியோக்கள் அனுப்பப்படுகின்றன.க்ளிக்சென்ஸ் தளத்தில் சராசரியாக தினமும் கிடைக்கும் சர்வேக்களின் லைவ் வீடியோக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.இதனால் சர்வே ஜாப்பில் நன்கு பயிற்சி பெற்று எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்கும் அனுபவத்தினைப் பெறலாம்.


மாதம் சராச‌ரியாக 100க்கும் மேற்பட்ட சர்வே வீடியோக்கள் அனுப்பபட்டுக் கொண்டிருக்கின்றன.அதனைப் பார்த்து அப்படியே காப்ப்பி பேஸ்ட் செய்தாலே மாதம் 100$,வருடத்திற்கு 10000$ வரை சராசரியாக சர்வே ஜாப் மூலம் சம்பாதிக்கலாம்.கடந்த மாதங்களில் 7000ரூபாய்க்கும் மேற்பட்ட சர்வே வீடியோக்கள் முடிக்கப்பட்டு உடனுக்குடன் நமது கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோ பயிற்சி மூலம் நீங்கள் 1 மாததிற்குள்ளாகவே நீங்களாகவே தனியாக சர்வே ஜாப்பினைச் செய்யும் தகுதி பெற்று மேலும் பல வாய்ப்புகளில் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.இந்த ஆன்லைன் சர்வே அனுபவம் உங்களுக்கு ஆயுள் முழுவதும் கை கொடுக்கும்.

குறிப்பாக சில சர்வே தளங்களில் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்டன் செயல்படுவதால் தினம் 300ரூபாய்க்கும் குறையாமல் சர்வே வாய்ப்புகள் உங்கள் மெயிலுக்கு வந்து கொண்டேயிருக்கும்.

முதலீட்டு வேலைகளுக்கு(HYIP EARNINGS,RENTAL REFFERAL,REVENUE SHARING) அதிக உழைப்பு தேவைப்படாது.ஆனால் அதிக ரிஸ்க்ம் உள்ளது.அவற்றில் ரிஸ்க்கினைக் குறைத்து எப்படி வருவாயினை இரட்டிப்பாக்கலாம் என்பதையும் அறியலாம்.

என்ட்ரோ பே,பிட்காயின் கணக்குகளில் பரிமாற்றங்கள் செய்வது?பிட்காயின் மூலம் சம்பாதிப்ப்பது,பிட்காயினை நேரடியாக பேபாலுக்கு மாற்றி வித்ட்ரா செய்வது,ரென்டல் ஃபன்ட் இணைப்பது,கேப்ட்சா என்ட்ரி ஜாப்ஸ்,CROWD FLOWER TASKS DEMO VIDEOS,OFFER VIDEOS,காயின் ஃப்ளிப் கேம்ஸ் VIDEO,HYIP EARNINGS என எல்லாவற்றிற்குமான டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் பதிவுகள்,லைவ் வீடியோக்கள் மெயிலில் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இது போக கோல்டன் சப்போர்ட் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு பதில், மெயில் மூலம் முன்னுரிமையில் அளிக்கப்படுகிறது.பல‌ரும் மொபைல் நம்பரினைக் கேட்கிறார்கள்.

நமது தளத்தின் மூலம் மொபைல் நம்பரைக் கொடுக்க முடியாதது ஒரு பெரிய குறையே என்பதினை நான் அறிவேன்.மொபைல் சேவை என்றால் அதற்கென ஒரு பெரிய கஸ்டமர் கேர் பிரிவினையே அமைக்கவேண்டியிருக்கும்.பலர் தேவையில்லாமல் நேரத்தினை வீணடித்துவிட்டுச் செல்கிறார்கள்.

மேலும் ஆன்லைன் ஜாப் சம்பந்தமான பெரும்பாலான கேள்விகளுக்கு உதாரணத்துடன் லிங்க் கொடுத்து பதிலளிக்க வேண்டியிருப்பதால் மெயில் சேவையே சிறந்ததாக இருக்கும்.

நமது தளம் குறைந்த சந்தா தொகையில் ஒரு வருடத்திற்கான (ரூ 501/‍-)சேவைகளை அனைவருக்கும் அளித்து வருகிறது.இதனால் தளத்தில் நேரத்தினைச் செலவிடுவதால் பெரிய வருமானம் இல்லை.

உங்களோடு உங்களாக பணிபுரிந்து மாதம் 10000ரூபாய் வரை சம்பாதித்து அதற்கான உண்மையான ஆதாரங்களை அளிக்க வேண்டிய கடமை நமது தளத்திற்கும் இருப்பதால் மொபைல் சேவை முறையினை வழங்க முடியவில்லை.

5000ரூபாய் ஃபீஸ் வாங்கும் பல ஆன்லைன் ஜாப் கம்பெனிகளில் சேர்ந்து எதுவுமே சம்பாதிக்க இயலாத பலரினை நான் பார்த்துள்ளேன்.

அதனால் ஆன்லைன் ஜாப் என்றால் தயங்கும் பலரும் உண்டு.

ஆனால் நமது தளம் கடந்த 4 வருடங்களாக ஓபனாகச் செயல்பட்டு மாதம் 10000 ரூ வரை சம்பாதிப்பதற்கான ஆதாரங்களைக் காட்டி வருகிறது.நமது கோல்டன் மெம்பர்கள் பலரும் ஆதாரங்களை வெளியிட்டு வருகிறார்கள்.பலருக்கு நேரமின்மை காரணமாக ஆதாரங்களை வெளியிடாமலும் போகலாம்.ஆனாலும் பகுதி நேரமாக அவர்களும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையான ஆன்லைன் ஜாப் ஆர்வலர்கள் பொறுமையாக நமது தளத்திலுள்ள இலவசப் பதிவுகளைப் படித்தாலே போதும்.50% வேலை நுட்பங்கள் புரிந்து விடும்.

மீதி 50% சேவைகளை கோல்டன் மெம்பராக அப்க்ரேட் ஆனால் திட்டமிடப்பட்ட ஓர் ஒழுங்கு முறையான பணிகளைக் கற்றுக் கொண்டு நீங்களும் சம்பாதிக்கலாம்.

ஆரம்ப கட்டங்களில் பயிற்சி பெற்று நீங்கள் சம்பாதிக்க ஆரம்பிக்கும் வரை மாதம் ரூ 5000 முதல் ரூ 7000 வரை சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் சில மாதங்களில் கூடுதலாக ஒரு சிஸ்டத்தினை வாங்கி வைத்துக் கொண்டால் இரட்டைக் கம்ப்யூட்டர்கள்,இரட்டை கணக்குகள் என உங்கள் வருமானத்தினை இர‌ட்டிப்பாக்கலாம்.

இந்த குறைந்த கட்டணத் தொகையினையும் கட்டத் தயங்குபவர்கள் தயவு செய்து எங்கள் நேரத்தினை வீணடிக்க வேண்டாம்.


கோல்டன் பகுதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது 4 வருடத்திற்கும் மேலாகிவிட்டது.இதுவரை நமது சேவையில் எந்த மெம்பரும் அதிருப்தி தெரிவிக்கவில்லை.

இனி வருங்காலங்களில் பல பதிவுகளும்,லைவ் விடியோக்களும் தொடர்ந்து ஆண்டு முழுவதும் அப்டேட் செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

மற்றபடி நமது தளம் ஓரு ஆன்லைன் ஜாப்பிற்கான தகவல் களஞ்சியமாக இருக்கும்.உடனுக்குடன் சம்பாதிக்கும் வாய்ப்புகளை உங்களுக்குச் சுட்டிக் காட்டி வழி நடத்தும்.

CONTACT US : rkrishnan404@gmail.com
அனுப்ப வேண்டிய வங்கி விவரங்கள்.

கோல்டன் மெம்பர்ஷிப் கட்டண விவரங்கள்.


ஒரு வருடச் சந்தா = 501/-ரூபாய்

FOR RENEWAL MEMBERSHIP= Rs 333/-


அனுப்ப வேண்டிய வங்கி விவரங்கள்.

Image

_____________________________________________________________________
NAME : P RADHA KRISHNAN


BANK NAME : IDBI BANK LTD


A/C NO : 0708104000125475


IFSC CODE ; IBKL0000708


BRANCH NAME : TIRUNELVELI
_________________________________________________________________________


Image
___________________________________________________________________________
NAME : P RADHA KRISHNAN


BANK NAME : TAMILNADU MERCANTILE BANK LTD


A/C NO : 402100050300565


IFSC CODE ; TMBL0000402


BRANCH NAME :

ARIYAKULAM,TIRUNELVELI______________________________________

Image
______________________________________________________________
NAME : P RADHA KRISHNAN


BANK NAME : STATE BANK OF INDIA


A/C NO : 20334671062


IFSC CODE ; SBIN0015983


BRANCH NAME : KEEZANATHAM,TIRUNELVELI
______

க்ளிக்சென்ஸில் சம்பாதிக்க, இலவச உதவி மற்றும் வீடியோக்கள் பெற இந்த பேனரைச் சொடுக்கி நமது ரெஃப்ரலாக இணைந்து கொள்ளவும்.
Image

Post Reply

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest