TOP CASH BACK : கேஷ் பேக் ஆஃபர்ஸ் ரூ 3000 வரைக்கான பேமெண்ட் ஆதாரங்கள்

Image நமது தளத்தின் இலவச மற்றும் கோல்டன் பயிற்சிகள் மூலம் நமது மெம்பர்கள் தங்கள் பண ஆதாரங்களை வெளியிட்டு வரும் பகுதி இது.ஆன் லைன் ஜாப் மூலம் தாங்கள் பெற்ற பண ஆதாரங்களை இங்கே அனைவரும் வெளியிடலாம்.உங்கள் மாதாந்திர இலக்கினை அடைய ஓர் ஏணிப்படியாக அமைவதும் இந்த ஆதாரங்கள்தான்.இவைதான் உங்களை மேலும் சம்பாதிக்க வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்திற்குத் தூண்டு கோலாக அமையும். ஆன்லைன் ஜாப்பின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு உங்களை எடுத்துச் செல்வதும் இவைதான்.உறுதியுடன் உழைத்து உற்சாகமுடன் பதிவிடுங்கள்.வாழ்த்துக்கள்.
Forum rules
நமது தளத்தின் இலவச மற்றும் கோல்டன் பயிற்சிகள் மூலம் நமது மெம்பர்கள் தங்கள் பண ஆதாரங்களை வெளியிட்டு வரும் பகுதி இது.ஆன் லைன் ஜாப் மூலம் தாங்கள் பெற்ற பண ஆதாரங்களை இங்கே அனைவரும் வெளியிடலாம்.உங்கள் மாதாந்திர இலக்கினை அடைய ஓர் ஏணிப்படியாக அமைவதும் இந்த ஆதாரங்கள்தான்.இவைதான் உங்களை மேலும் சம்பாதிக்க வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்திற்குத் தூண்டு கோலாக அமையும். ஆன்லைன் ஜாப்பின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு உங்களை எடுத்துச் செல்வதும் இவைதான்.உறுதியுடன் உழைத்து உற்சாகமுடன் பதிவிடுங்கள்.வாழ்த்துக்கள்.
Post Reply
User avatar
ALLINALL
Site Admin
Posts: 672
Joined: Thu Aug 03, 2017 7:43 pm
Contact:

TOP CASH BACK : கேஷ் பேக் ஆஃபர்ஸ் ரூ 3000 வரைக்கான பேமெண்ட் ஆதாரங்கள்

Post by ALLINALL » Sat Oct 21, 2017 10:34 pm

ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ரீசார்ஜ் செய்யும் போது உங்களின் ஷாப்பிங் மதிப்பில் 1% முதல் 10% வரை திரும்பத் தரும் தளங்கள்தான் CASH BACK தளங்கள். நீங்கள் சாதாரண ரீசார்ஜ் செய்பவராக இருந்தாலும் சரி,மிகப் பெரிய அளவில் டிவி,ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்களை வாங்குபவராக இருந்தாலும் சரி இவற்றில் உள்ள ஆஃபர்கள் மூலம் சென்று புக் செய்யும் போது உங்களுக்கான கேஷ் பேக் உறுதி செய்யப்படும். அந்த வகையில் இந்திய அளவில் பிரபலமான 2 தளங்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். http://www.allinallonlinejobs.com/2016/ ... -back.html
ஆனால் உலகளவில் பல நாடுகளில் இது போன்ற CASH BACK தளங்களை நடத்தி வரும் உலகின் நம்பர் 1 தளமான TOP CASH BACK இப்போது இந்தியாவிலும் செயல்படுகின்றது.

http://www.topcashback.in/ref/allinall
ஏற்கனவே இதன் அமெரிக்க‌ தலைமைத் தளத்தில் எந்தவித பர்சேஸும் செய்யாமலேயே பல இலவச ஆஃபர்கள் மூலம் நாம் ஏற்கனவே பல பே அவுட்டினைப் பெற்றுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. Image

அந்த வகையில் இந்தியாவிலிருந்து செயல்படும் இந்த தளம் அதிக சதவீதத்தில் CASH BACK ஆஃபரை அளிக்கின்றது.
உதாரணமாக நீங்கள் FREECHARGE, PAYTMமூலம் ரீசார்ஜ் செய்தால் 4% வரையும்,AMAZON,ஃப்ளிப்கார்ட்டில் ஷாப்பிங் செய்தால் 10% வரையும் CASH BACK அளிக்கின்றது. மேலும் உங்கள் கேஷ் பேக் பேலென்ஸ் ரூ1/- வந்தாலும் கூட அதனை உங்கள் வங்கிக் கணக்கிற்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம். இதுதான் இந்த தளத்தின் சிறப்பம்சமாகும்.

அந்த வகையில் இந்த தளத்தில் இது வரை நாம் பெற்றுள்ள பணம் சுமார் ரூ3000 ஆகும்.அதில் ரூ 2000 வரை பே அவுட் நமது வங்கிக் கணக்கிற்கு அனுப்ப‌ப்பட்டுவிட்டது. Image

கடந்த மாதம் நமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்ட ரூ 593/‍-க்க்கான பேமெண்ட் ஆதாரம் இது.

Image

இதற்கு கீழ்கண்ட இணைப்பு மூலம் சென்று பதிவு செய்து கொள்வது அவசியம்.

http://www.topcashback.in/ref/allinall

பதிவு செய்யும் போது உங்கள் ரெஃப்ரர் "ALLINALL"எனக் காண்பிக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

வாய்ப்பினைப் பயன்படுத்த வாழ்த்துக்கள்.
தளத்தில் இணைய கீழ்கண்ட இணைப்பினைச் சொடுக்கவும்.

http://www.topcashback.in/ref/allinall
க்ளிக்சென்ஸில் சம்பாதிக்க, இலவச உதவி மற்றும் வீடியோக்கள் பெற இந்த பேனரைச் சொடுக்கி நமது ரெஃப்ரலாக இணைந்து கொள்ளவும்.
Image

Post Reply

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests